ஜெ. இட்லி கொடுத்தா.. மமதா சிக்கன் கொடுப்பாராம்...!
கொல்கத்தா: தமிழக மாநகராட்சிகளில் அம்மா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை இட்லி உள்ளிட்டவற்றை விற்று வரும் நிலையி்ல் அதே பாணியில் ஒரு திட்டத்தை தனது மேற்கு வங்க மாநிலத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளார் முதல்வர் மமதா பானர்ஜி.
இப்போதெல்லாம் எல்லாமே மலிவாகி விட்டது. மலிவு விலை மது ஒரு காலத்தில் கலக்கியது. இப்போது மலிவு விலை காய்கறிகள், உணவுகள் என சாப்பாட்டு பக்கம் திரும்பி விட்டது அரசியல்வாதிகளின் கவனம்.
முதல்வர் ஜெயலலிதா பெயரில் அதாவது அம்மா உணவகம் என்ற பெயரில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழக மாநகராட்சிகளில் மலிவு விலையில் இட்லி, பொங்கல் உள்ளிட்டவை விற்கப்படுகிறது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
தற்போது இதே பாணியில் மேற்கு வங்கத்திலும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார் முதல்வர் மமதா பானர்ஜி.

மலிவு விலையில் மீன்.. கோழி..
மலிவு விலையில் மீன், கோழி, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை விற்கும் திட்டத்தை மமதா அறிவித்துள்ளார்.

வண்டியில் கொண்டு வந்து விற்பார்கள்
மொபைல் வேன்கள் மூலம் இந்த மலிவு விலை மீன், கோழி, காய்கறி, பழங்கள் விற்கப்படும்.

கொல்கத்தா முழுவதும்
இந்தத் திட்டம் கொல்கத்தாவில் அறிமுகமாகி ஹிட் ஆகியுள்ளது.

21 வேன்கள்
கொல்கத்தா முழுவதும் 21 நியாய விலை விற்பனை வேன்கள் தற்போது சுற்றிக் கொண்டுள்ளன.

ஹலால் கோழிங்கோ...
மேலும் தற்போது ரமலான் மாதம் என்பதால் ஹலால் செய்யப்பட்ட கோழிகளை இந்த வேன்களில் விற்கின்றனர். மார்க்கெட் விலையை விட இங்கு விலை குறைவாகும்.
பரவாயில்லை.. நல்ல திட்டம்தான்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications