மோடி ஒன்றும் வாஜ்பாயி இல்லை..சச்சின்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நரேந்திர மோடி எப்போது பார்த்தாலும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறார். நெஞ்சில் அடித்துக் கொண்டு பேசுகிறார்.
அவருக்கு தான் வாஜ்பாயி என்று நினைப்பு போல. நிச்சயம் மோடியால் ஒருபோதும் வாஜ்பாயாக முடியாது. அவர் வாஜ்பாயி அல்ல.
மோடியின் வாழ்க்கை லட்சியமே பிரதமர் பதவியை அடைவது மட்டுமே. அவர் மட்டுமல்ல, கிட்டத்தட்ட அத்தனை மூத்த பாஜக தலைவர்களுக்கும் இந்த ஆசை இருக்கிறது. அதை நோக்கித்தான் அவர்கள் செயல்படுகிறார்கள்.
ஆனால் ஒரே நாளில் அவர்களது நிறம் மாறி விடாது என்பதை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications