தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட என்.எல்.சி. சேர்மன் சுரேந்திர மோகன் கோரிக்கை
நெய்வேலி: தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை உடனே கைவிட வேண்டும் என்று என்.எல்.சி. சேர்மன் சுரேந்திர மோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் என்.எல்.சி.யின் 5 சதவீத பங்கை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்று கூறி என்.எல்.சி. தொழிற்சங்க கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நெய்வேலி கியூ பாலம் அருகில் அவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் என்.எல்.சி. சேர்மன் சுரேந்திர மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய நிலக்கரி துறை அமைச்சகத்தின் பேரில் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் நிர்வாக தரப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் கேட்டோம். இந்த தகவலை எல்லாம் அரசுக்கு தெரிவித்துள்ளோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். எனவே, தொழிற்சங்கத்தினர் உடனே வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications