நிர்வாண குளியல் போட்ட அழகி: வீட்டில் உள்ளதை திருடிய அவளது கையாள்
டென்னிஸி: அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக குளிப்பதை ஒருவர் வேடிக்கை பார்க்க அந்த நபரின் வீட்டில் உள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
அமெரிக்காவின் டென்னிஸியில் உள்ள கிராஸ்வில்லைச் சேர்ந்தவர் ஸ்டீபன் அமரல். அவரது வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு திறந்துள்ளார். அப்போது ஒரு பெண்ணும், ஆணும் வந்துள்ளனர். வெக்கை அதிகமாக உள்ளது அதனால் உங்கள் நீச்சல் குளத்தில் குளித்துக் கொள்ளலாமா என்று அவர்கள் கேட்டுள்ளனர்.
அப்போது அந்த பெண் தான் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு ஸ்டீபன் சம்மதித்துள்ளார். உடனே அப்பெண் தன் ஆடைகளை அவிழ்த்துவிட்டு நீச்சல் குளத்தில் நிர்வாணமாக 20 நிமிடங்கள் குளித்துள்ளார். அப்போது அவருடன் வந்த நபர் புகைப்பிடிக்கச் சென்று வருகிறேன் என்று வெளியே சென்றுவிட்டார்.
ஸ்டீபன் அந்த பெண் நிர்வாணமாக குளிப்பதை பார்த்து ரசித்துள்ளார். பின்னர் அப்பெண்ணுக்கு துண்டு கொடுத்து அவரை வாசல் வரை வந்து வழியனுப்பியுள்ளார். அப்பெண்ணை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் சென்றபோது அங்கிருந்த துப்பாக்கி, நகை, மருந்துகள் திருடு போயிருந்தது கண்டு அவர் அதிர்ந்து போனார்.
அப்போது தான் அந்த பெண்ணின் தந்திரம் அவருக்கு புரிந்து உடனே போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த ஜோடி யார் என்பதை அடையாளம் கண்டுபிடித்துவிட்டனர். மேலும் அவர்களை தேடி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications