'டிக்கி'யில் ஆன்டி முர்ரே டாட்டூ போட்ட தீவிர ரசிகர்

Subscribe to Oneindia Tamil

'Nutty' tennis fan gets tattoo of Andy Murray holding Wimbledon trophy on bum
லண்டன்: விம்பிள்டன் பட்டம் பெற்ற இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேவின் டாட்டூவை அவரது தீவிர ரசிகர் ஒருவர் தனது இருப்பிடத்தில் குத்தியுள்ளார்.

இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டம் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். 77 ஆண்டுகள் கழித்து விம்பிள்டன் பட்டத்தை ஒரு இங்கிலாந்து வீரர் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முர்ரே பட்டம் வென்றால் அவரை டாட்டூவாக தனது இருப்பிடத்தில் வரைவேன் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த அவருடைய தீவிர ரசிகரான வில் ஹார்ஸ்(27) என்பவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முர்ரே பட்டம் வென்றதையடுத்து அவர் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததையே தனது இருப்பிடத்தில் டாட்டூவாக வரைந்துள்ளார் ஹார்ன்ஸ்.

இப்படியும் ஒரு ரசிகர்...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+