தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா ஒப்புதல்!
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் மத்திய நீர்வளத்துறைச் செயலர் அலுவலத்தில் இன்று காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்களான தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட்டுக்குரிய தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கர்நாடகா தரப்பில், ஜூலை மாதத்திற்கான 34 டி.எம்.சி தண்ணீரில் ஏற்கனவே 24 டி.எம்.சி திறக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 10 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை இறுதிக்குள் திறந்துவிடப்படும். மேலும் பருவமழை சரியாக பெய்தால் ஆகஸ்ட் மாதத்திற்கான 50 டி.எம்.சி தண்ணீரும் திறந்துவிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications