ஃபேஸ்புக் போட்டோவில் அழகாகத் தோன்ற என்னவெல்லாம் செய்கிறாங்க பாருங்க!
சென்னை: ஃபேஸ்புக்கில் போடும் புகைப்படத்தில் அழகாகத் தோன்றுவதற்காக பலர் அறுவை சிகிச்சை, லேசர் சிகிச்சை என்று பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்கின்றனர்.
ஃபேஸ்புக் மோகம் இளம் வயதினரை மட்டுமல்ல நடுத்தர மற்றும் வயதானவர்களையும் விடவில்லை. ஃபேஸ்புக்கில் தங்கள் பக்கத்தில் ப்ரொபைல் போட்டோ போடுகின்றனர். இந்த ஃப்ரொபைல் போட்டோவில் அழகாகத் தோன்ற மக்கள் என்ன கூத்தெல்லாம் செய்கிறார்கள் என்று தெரியுமா?
ப்ரொபைல் போட்டோவில் பளிச்சென்று தெரிய பலர் அறுவை சிகிச்சை வரை செல்கிறார்களாம்.

அழகு சிகிச்சை
இந்தியாவில் 20 மற்றும் 30களில் இருக்கும் நபர்கள் ஃபேஸ்புக் போட்டோவில் அழகாகத் தோன்ற லேசர் சிகிச்சை, நாடியை அழகாக்கும் சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி என்று பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த பைத்தியம் அதிகரிக்கும்
ஃபேஸ்புக்கிற்காக அழகு சிகிச்சை செய்துகொள்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்துவர் அனிப் திர் தெரிவித்துள்ளார். ஆண்கள் ரூ.1.20 லட்சம் செலவு செய்து நாடியை அழகாக்கும் சிகிச்சையை அதிகளவில் பெறுகிறார்களாம்.

பெண் தேடும் படலம்
ஃபேஸ்புக்கில் திருமணத்திற்கு பெண் தேடும் ஜஸ்மீத் சிங் என்பவர் ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக லிப்போசக்ஷன் செய்யப் போகிறாராம். ஒல்லியாக இருந்தால் தான் பெண் கிடைக்கும் என்று அவரது நண்பர்கள் தெரிவித்தார்களாம்.

ஒரு போட்டோவுக்கு இத்தனை அழும்பா?
ஃபேஸ்புக்கில் ஒரு போட்டோ போட இவ்வளவு பணம் செலவு செய்து அழகு சிகிச்சை பெறத் தான் வேண்டுமா?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications