மாஜி சபாநாயகர் காளிமுத்துவின் மகளை ரகசியமாக மணந்த சீமான்?

இயக்குனரும், நடிகரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் பற்றி அவ்வப்போது திருமண புரளிகள் வருவதுண்டு. சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றுவதாக பிரபல நடிகை விஜயலட்சுமி சில காலத்துக்கு முன் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் சீமானுக்கு ரகசியமாக திருமணம் நடந்துள்ளது என்று பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீமான் முன்னாள் அதிமுக அமைச்சரும், முன்னாள் சபாநாயகருமான காளிமுத்துவின் மகள் கயல்விழியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி ரகசியமாக மணந்தாராம். விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் திருமண நாள் அக்டோபர் 1ம் தேதி என்பதால் அந்த தினத்திலேயே தானும் திருமணம் செய்து கொண்டாராம் சீமான்.
திருமணத்தை அவர் ரகசியமாக வைத்துவிட்டார். இந்நிலையில் அவரது நலம்விரும்பிகள் அளித்த அறிவுரையின்பேரில் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி பிரமாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த அவர் திட்டமிட்டுள்ளாராம். ஊடகங்களில் சீமானின் ரகசிய திருமண செய்தி பரபரத்துக் கொண்டிருக்கிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications