நீச்சல் குளத்தில் ஒரு நிர்வாண 'சிட்டிங்'...ரட்வன்ஸ்கா ரகளை.. 'சங்கத்தை' விட்டு டிஸ்மிஸ்!
வார்சா: பிரபல டென்னிஸ் வீராங்கனை அக்னீஸ்கா ரட்வன்ஸ்கா, நிர்வாணமாக போஸ் கொடுத்ததால், அவரை கத்தோலிக்க இளையர் அமைப்பிலிருந்து அந்த அமைப்பு நீக்கியுள்ளது.
கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளுக்கு களங்கம் ஏற்படும் வகையில் ரட்வன்ஸ்கா நடந்து கொண்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
மேலும், தொடர்ந்து ரட்வன்ஸ்கா கிறிஸ்தவர்களின் மனம் புண்படும்படியாகவே நடந்து வருவதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.

போலந்து அழகு வீராங்கனை
போலந்து நாட்டைச் சேர்ந்தவர் ரட்வன்ஸ்கா. உலகின் 4வது நிலை வீராங்கனையும் கூட.

பத்திரிகைக்கு பரபரப்பு போஸ்
ஒரு பத்திரிகைக்கு இவர் நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நிர்வாண இருக்கையில்...
24 வயதான ரட்வன்ஸ்கா, உடலில் ஒட்டுத் துணி இல்லாமல், இந்தப் போஸைக் கொடுத்திருக்கிறார். நீச்சல் குளத்தில், டென்னிஸ் பந்துகள் மிதந்து வர.. கையில் ஒரு பந்துடன், ஒட்டுத் துணி கூட இல்லாமல், புல் தரையில் சேர் போட்டு அவர் உட்கார்ந்திருப்பது போல புகைப்படம் எடுத்துள்ளனர்.

கோபமடைந்த கிறிஸ்தவ அமைப்பு
இந்தப் புகைப்படத்தால் கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பான இளைஞர் அமைப்பு கோபமடைந்து, தனது அமைப்பிலிருந்து ரட்வன்ஸ்காவை நீக்கி விட்டது.

விம்பிள்டனில் அரை இறுதி வரை வந்தவர்
ரட்வன்ஸ்கா சமீபத்தில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அரை இறுதி வரை முன்னேறியவர் ஆவார்.

தீவிர மத நாடு
முன்னாள் போப்பாண்டவர் 2ம் ஜான் பால் பிறந்த ஊர் போலந்து. இங்கு தீவிர கிறிஸ்தவர்கள்தான் அதிகம் உள்ளனர். அதிலும் 90 சதவீதம் பேர் தீவிரமான ரோமன் கத்தோலிக்கர்கள் ஆவர். இங்கு மத நெறிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications