இளவரசர் வில்லியம், கேட் குழந்தைக்கு என் பெயர் வைக்கலாமே: டேவிட் பெக்காம் விருப்பம்
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது குழந்தைக்கு தன் பெயரை வைக்க வேண்டும் என்று கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு பிரசவ நேரம் இது. இதனால் வில்லியம் தனது ராஜாங்க பொறுப்பில் இருந்து விடுப்பு எடுத்துவிட்டு வந்து மனைவி அருகே உள்ளார். கேட்டுக்கு எப்பொது வேண்டுமானாலும் பிரசவம் நடக்கும் என்ற நிலை உள்ளது.இந்நிலையில் பிறக்கப் போவது ஆணா, பெண்ணா, அதற்கு ராஜ குடும்பத்தினர் என்ன பெயர் வைப்பார்கள் என்று உலக மக்கள் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காமுக்கு ஒரு ஆசை வந்துள்ளது. அதாவது வில்லியம் தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் அதற்கு டேவிட் என்று தன் பெயரை வைக்க வேண்டும் என்று விரும்புகிறார் பெக்காம். டேவிட் என்ற பெயர் அழகாக உள்ளது என்று பெக்காம் தெரிவித்துள்ளார். மேலும் ராஜ குடும்பத்து குழந்தைக்கு தனது பெயர் வைக்கப்பட்டால் தான் பெருமகிழ்ச்சி அடைவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

வில்லியம் கேட் திருமணம் 2011ல் நடந்தபோது அந்த நிகழ்ச்சியில் பெக்காம் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications