காங்கோவில் ராணுவ தாக்குதலில் 120 தீவிரவாதிகள் பலி
Subscribe to Oneindia Tamil
காமா: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடந்த ராணுவ தாக்குதலில் எம்23 தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 120 பேர் பலியாகினர்.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அரசுக்கு எதிராக மார்ச் 23 அல்லது எம்23 என்ற அமைப்பு போராடி வருகிறது. இதனால் அங்கு அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தீவிரவாதிகளுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து காமா பகுதியின் வடக்கில் உள்ள பல கிராமங்கங்களை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அந்த கிராமங்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 120 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ராணுவத்தினர் 12 பேர் உயிர் இழந்தனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications