டோணியின் நண்பர், ஹெலிகாப்டர் ஷாட்டை கற்றுக் கொடுத்தவர் மரணம்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் நண்பர் சந்தோஷ் லால் இன்று காலை மரணம் அடைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் நெருங்கிய நண்பர் சந்தோஷ் லால். அவருக்கு கடந்த வாரம் திடீர் என்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து ராஞ்சியில் உள்ள குரு நானக் மருத்துவமனையில் கடந்த 12ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கணைய வீக்கம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

டெல்லிக்கு மாற்றம்
லால் விமான ஆம்புலன்ஸ் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ செலவை ஏற்ற டோணி
லாலின் மருத்துவ செலவை டோணியே ஏற்றுக் கொண்டார்.

ரஞ்சி கோப்பைக்கு விளையாடியவர்கள்
லாலும், டோணியும் சேர்ந்து ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஒன்றாக விளையாடினர்.

ஹெலிகாப்டர் ஷாட்டை கற்றுக் கொடுத்தவர்
டோணிக்கு ஹெலிகாப்டர் ஷாட்டை கற்றுக் கொடுத்தவர் லால் என்பது குறிப்பிடத்தக்கது.

லால் மரணம்
டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லால் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications