மாணவிகளுக்கு பிரசவகால விடுப்பு: கோழிக்கோடு பல்கலை அறிவிப்பு
கோழிக்கோடு: இந்தியாவிலேயே முதன்முறையாக மாணவிகளுக்கு பேறுகால விடுப்பு அளித்துள்ளது கோழிக்கோடுவில் உள்ள காலிக்கட் பல்கலைக்கழகம்.
பணிபுரியும் பெண்களுக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு பேறுகால விடுமுறை கொடுக்கப்படுவதில்லை. சில மாணவிகள், கல்வி கற்கும் போதே திருமணம் முடிக்கின்றனர். படிக்கும் பருவத்தில் கர்ப்பம் அடைவதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
பிரசவத்திற்குப் பின்னர் நீண்ட நாள் விடுமுறை எடுக்கவேண்டியுள்ளது. இதனால் அவர்களது படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே, மாணவிகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு பேறுகால விடுமுறை அறிவித்துள்ளது கேரளாவின் காலிகட் பல்கலைக்கழகம்.
இதனால், ஒரு மாணவி தனது குழந்தைப் பேற்றை முடித்துக் கொண்டு ஆண்டு எந்தப்பிரச்சினையும் இன்றி தேர்வை எழுத வழி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே, மாணவிகளுக்கு பேறுகால விடுப்பு அறிவித்துள்ள ஒரே பல்கலைக்கழகம் காலிகட் பல்கலைக்கழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications