தடையை மீறி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்- கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: இளவரசன் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதாகினர்.
இந்தப் போராட்டத்திற்கு ஏற்கனவே போலீஸார் தடை விதித்திருந்தனர். ஆனால் தடையை மீறி வள்ளுவர் கோட்டம் அருகே குழுமிய தொண்டர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
போராட்டத்திற்கு திருமாவளவன் வரவில்லை. மாறாக பாவரசு தலைமையில் போராட்டம் நடந்தது.
கைது செய்யப்பட்ட 500 பேர் சேப்பாக்கம் அண்ணா கலையரங்குக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications