மண்டேலாவுக்கு வயது 95: மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாடினார்
Subscribe to Oneindia Tamil

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நுரையீரல் கோளாறு காரணமாக கடந்த மாதம் ப்ரிடோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இடையில் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இதனால் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்தார்.
இந்நிலையில் மண்டேலாவின் உடல் நிலை தேறி வருகிறது. அவர் இன்று தனது 95வது பிறந்தநாளை மருத்துவமனையில் கொண்டாடினார். அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மண்டேலா தனது படுக்கையில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்ததாக அவரது பேரன் நிதாபா தெரிவித்துள்ளார். மண்டேலாவின் பிறந்தநாளை தென்னாப்பிரிக்க மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications