செக்ஸை விட இனிமையானது மனித ரத்தம்...: அலற வைக்கும் ‘ரியல் வேம்பயர்’ தம்பதி
நியூயார்க்: தங்கள் காதலை ஒவ்வோருவரும் ஒவ்வோரு விதமாக வெளிப்படுத்துவார்கள். ஷாஜகான் தன் காதலிக்காக தாஜ்மஹால் கட்டினான். அது இன்றளவும் காதலின் சின்னமாக திகழ்கிறது.
ஆனால், அமெரிக்க தமபதி ஒன்றோ மற்றவர்கள் குலை நடுங்கும் வேலை ஒன்றை செய்து வருகிறார்கள். தங்கள் ஜோடியின் ரத்தத்தை மாறி மாறி குடித்துக் கொள்கிறார்களாம்.
வாரம் ஒருமுறை இதுபோல் செய்யும் இந்த தம்பதிகள், அது இனிமையான அனுபவம் என சிலாகித்துக் கொள்கிறார்கள்.

உன்னை நான் சந்தித்தேன்...
அமெரிக்காவைச் சேர்ந்த 38 வயதான அரோ டிராவன், சமீபத்தில் சமூக இணையதளம் மூலம் லியா பெனின்காப் என்ற 20 வயது இளம் பெண்ணைச் சந்தித்தார்.

உன் ரத்தம் சூப்பர்...
பழகிப் பார்த்ததில் பிடித்துப் போக இருவரும் காதலிக்கத் தொடங்கினர். மற்றவர்களிடமிருந்து தங்கள் காதலை வித்தியாசப் படுத்திக் காட்ட நினைத்த இந்த ஜோடி தேர்ந்தெடுத்ததுதான் இந்த விபரீத முயற்சி.

ரத்தம் குடிப்பதற்கு அடிமை...
வாரத்திர்கு ஒரு முறை ஒருவரின் ரத்தத்தை மற்றவ்ர் என மாற்றி, மாற்றிக் குடிக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்த இந்த வேலை இன்று வழக்கமாகிப் போனதாம்.

செக்ஸை விட சூப்பர்...
இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ள இந்த ரியல் வேம்பயர்கள் ‘ செக்ஸை விட இப்படி ரத்தம் குடிப்பது மிகவும் இனிமையாக இருப்பதாக' சிலாகித்துள்ளார்கள். இவர்களுக்கு விரைவில் திருமணமும் செய்து கொள்ளும் திட்டம் உள்ளதாம்.

நட்பை நெருக்கமாக்குகிறது...
மேலும், இதுபோன்று ரத்தம் குடிப்பது எங்கள் இருவரது நட்பையும் மிகவும் நெருக்கமாக்குகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது இப்படி செய்வதை நாங்கள் வழக்கமாக கொண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர் இந்தக் காதலர்கள்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications