கூடங்குளம் 2வது அணுஉலை 2014 ஜனவரியில் செயல்படும்: அமைச்சர் நாராயணசாமி
சென்னை: 20 நாளில் கூடங்குளம் முதல் அணு உலையில் 400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்றும் 2வது அணுஉலை ஆறு மாதத்திற்குள் செயல்படும் என்றும் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
20 நாளில் கூடங்குளம் முதல் அணு உலையில் 400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். படிப்படியாக ஒரு மாதத்தில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும்.
கூடங்குளம் 2வது அணுஉலை ஆறு மாதத்திற்குள் செயல்படும் என்றும் கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உணவு உத்தரவாத சட்டம்
நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடரில் உணவு உத்தரவாத சட்டம் நிறைவேற்றப்படும் என்றார். காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் உணவு உத்தரவாத சட்டம் முதலில் அமல்படுத்தப்படும்.
உணவு உத்தரவாத சட்டத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டத்தை எதிர்க்கும் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications