மக்கள் மன்றத்தில் திமுக தான் எதிர்கட்சியாக உள்ளது: மு.க. ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil

வடசென்னை மாவட்ட பாமகவினர் 500 பேர் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்தனர்.
இந்த விழாவில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக பாடுபடுவதால் தான் பிற கட்சியினர் எங்கள் கட்சியில் இணைகின்றனர். மக்கள் மன்றத்தில் திமுக தான் எதிர்கட்சியாக உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களைப் பற்றி கவலைப்படும் மாபெரும் இயக்கம் திமுக தான் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். அதனால் தான் இன்று ஆர்வத்தோடு, உற்சாகத்தோடு வந்திருக்கிறீர்கள். நீங்கள் வந்திருப்பதால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், பெருமைப்படுகிறோம். நாங்கள் மேலும் சிறப்பாக செயல்பட உங்களின் வருகை ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது என்றார்.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications