'கருணாநிதி 90': கருணாநிதி படத்துடன் ஆஸ்திரியாவில் வெளியான தபால்தலை

இரு தமிழர்கள் இந்த தபால் தலையை வெளியிட முயற்சி எடுத்து அதை வெளியிட்டுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி தனது 90வது பிறந்தநாளை கடந்த மாதம் 3ம் தேதி கொண்டாடினார். ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன், தபால் தலை வெளியிட முடியும். இதற்காக ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி இந்த தபால் தலையை வெளியிடலாமாம்
அதனபடி, பொது வாழ்க்கை, சினிமா, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கருணாநிதியின் நினைவாக சிறப்பு தபால் தலை வெளியிட டான் அசோக் உள்ளிட்ட இருவர் முயற்சித்து அதன்படி தபால் தலையை வடிவமைத்து அதை வெளியிட்டுள்ளனர்.
அதில் கருணாநிதியின் முகம், கட்சி கொடி மற்றும் 90 என்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடப்பட்டுள்ளஇந்த தபால் தலையின் விலை ரூ.7,023 ஆகும்.
தனிப்பட்ட முறையில் இது வெளியிடப்பட்டாலும் கூட இதை அங்குள்ள தபால்களில் பயன்படுத்த முடியும்.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications