அமைச்சர் மு.சி.சம்பத்தின் தந்தை 97 வயதில் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அமைச்சர் மு.சி.சம்பத்தின் தந்தை சின்னச்சாமிக் கவுண்டர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ள சம்பத்தின் தந்தையான, சின்னச்சாமி கவுண்டருக்கு வயது 97 ஆகிறது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சென்னைக்கு அழைத்து வந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.
சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை சின்னச்சாமிக் கவுண்டர் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான மேல்குமாரமங்கலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications