ஆடிட்டர் ரமேஷ் கொலை... ஒரு குற்றவாளியின் படம் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சேலம்: பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரில் ஒருவரது படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கை தற்போது சேலம் ஹஸ்தம்பட்டி போலீஸார் விசாரி்த்து வருகின்றனர். 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.

ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த காவலாளி ஜெயராமன் மு்க்கிய வாக்குமூலம் அளித்துள்ளார். கொலையாளிகள் 3 பேரையும் நேரில் பார்த்தவர் இவர் மட்டுமே. இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், 3 குற்றவாளிகளில் ஒருவர் புகைப்படத்தை போலீசார் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
மேலும் குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் போலீஸார் அறிவி்த்துள்ளனர்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications