உன் தலையை வெட்ட எனக்கு ஒரு நிமிடம் ஆகாது: காங். தலைவருக்கு மமதா கட்சி எம்.எல்.ஏ. மிரட்டல்
Subscribe to Oneindia Tamil

மேற்கு வங்க மாநிலம் பிர்பாம் மாவட்டம் லாப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மொனிருல் இஸ்லாம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
காங்கிரஸ் தலைவர் பப்பி தத்தா, உங்களின் தலையை வெட்ட எனக்கு ஒரு நிமிடம் ஆகாது. பெண்களுக்கு எதிராக அநீதிகள் செய்த 3 பேரை என் காலில் போட்டு நசுக்கியுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து தத்தா கூறுகையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சமூக விரோத கட்சி என்பதில் சந்தேகமே இல்லை. இஸ்லாமின் பேச்சுக்கு மக்கள் வாக்குகள் மூலம் பதிலடி கொடுப்பார்கள் என்றார்.
முன்னதாக பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் சுயேட்சைகளின் வீடுகளை எரிக்குமாறும், போலீசார் மீது குண்டுகளை வீசுமாறும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் அனுபிரதா மோன்டல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
சொந்த கட்சியில் இருந்தே நீக்கப்படும் மம்தா? திரிணாமுல் MLAக்கள் கூட்டத்தில் காத்திருந்த அதிர்ச்சி -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
திமுக புறக்கணிப்பு! மம்தாவின் பெரும் தோல்விக்கு இடையே இன்று இந்தியா கூட்டணி கூட்டம்.. அஜெண்டா என்ன? -
சேலை குவியலுக்குள் புகுந்த திரிணாமுல் தலைவர்.. தட்டி தூக்கிய போலீஸ்.. அரங்கேறிய விசித்திர டிராமா!












Click it and Unblock the Notifications