டெசோ.. தஞ்சாவூரில் தலைமை வகிக்கிறார் குஷ்பு- தென் சென்னை தொகுதியில் போட்டி?

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் நியமனத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து அடி வாங்கினார் குஷ்பு. அதன் பின்பு அவருக்கு திமுகவில் இறங்குமுகம்தான். திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் திமுகவை விட்டே விலக்கப்பட இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.
தஞ்சாவூரில் தலைமை
இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், இன்று திமுக தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆகஸ்ட் 8-ந் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் டெசோ ஆர்ப்பாட்டத்துக்கு நடிகை குஷ்பு தலைமை வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
தென்சென்னையில் போட்டி?
அத்துடன் லோக்சபா தேர்தலில் குஷ்புவை தென் சென்னையில் போட்டியிடவும் வைக்க கருணாநிதி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு அவரது குடும்பத்தில் எழுந்தாலும் தனக்கென ஒதுக்கப்படும் சீட் கோட்டாவில் குஷ்புவை நிறுத்தப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறாராம் கருணாநிதி.
ஆக தென்சென்னை திமுக வேட்பாளர் நடிகை குஷ்பு சுந்தர்?
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications