மோடிக்கு விசா... அமெரிக்காவில் ராஜ்நாத் சிங் மும்முர முயற்சி!
நியூயார்க்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் தடையை நீக்குவதற்கு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் மும்முரம் காட்டி வருகிறார்.
5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராஜ்நாத்சிங் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நரேந்திர மோடி குஜராத் மாநிலத்துக்கான தலைவர் மட்டுமல்ல.. தெற்கே தமிழ்நாடு முதல் வடக்கே வரை, கிழக்கே முதல் மேற்கே வரை இந்திய மாநிலங்கள் அனைத்தும் போற்றக் கூடிய ஒரு தலைவர் நரேந்திர மோடி. அவரது இந்த ஆளுமையானது 2014 லோக்சபா தேர்தலில் கை கொடுக்கும்.
மோடிக்கு அமெரிக்கா விதித்திருக்கும் பயணத் தடையை நீக்க வேண்டும் என விரும்புகிறோம். மோடிக்கு அமெரிக்கா விசா வழங்குவது தொடர்பாக இந்நாட்டு எம்.பி.க்களிடம் வலியுறுத்த உள்ளேன் என்றார்.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைகளால் மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications