அமெரிக்காவில் ரோலர்கோஸ்டரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அர்லிங்டன் பகுதியில் பொழுதுப்போக்கு பூங்கா ஒன்று உள்ளது. அதில் பல்வேறு ராட்டினங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக உள்ளனர்.
கடந்த வெள்ளியன்ரு, ரோசி என்ற பெண்மணி தனது குடும்பத்தினருடன் அந்த கேளிக்கை பூங்காவிற்கு சென்றிருந்தார். தன் மகனோடு ரோலர்கோஸ்ட்டில் ஏறியுள்ளார் ரோசி. ராட்டினம் சரியாக 14 மாடி உயரத்திற்குச் சென்றபோது, சரியாக பாதுகாப்பு கம்பிகள் பொருத்தப்படாத காரணத்தால், ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்தார் ரோசி.
இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். ராட்சச ராட்டினத்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் கேட்டு கேளிக்கை பூங்காவிற்கு வந்திருந்த அனைவரும் சோகத்ஹ்டில் மூழ்கினர். விபத்துக் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications