கர்நாடகாவில் குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் உடல் மீட்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் குளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 15 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தின் பேலூரில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து விஷ்ணுசமுத்திர குளத்தில் கவிழ்ந்தது.
பேருந்தில் பயணம் செய்தவர்களில் அனைவரும் குளத்தில் மூழ்கினர். இயந்திரம் மூலம் மூழ்கியவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பேருந்தில் பயணம் செய்தவர்களில் 15 பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் மீட்கப்பட்டுள்ளது.
கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்கும் பணியும் எஞ்சிய பயணிகளை மீட்கும் பணியும் நடைபெற்றுவருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
More From
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications