டெல்லியில், ‘பட்டம் விடலாம்’ என ஏமாற்றி, 6 வயது சிறுமியைக் கற்பழித்த 14 வயது சிறுவன்
டெல்லி: டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிளின் 14 வயது மகன், அவர்களது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக அச்சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
டெல்லி விஜய் நகரில் குடியிருக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். அவ்வீட்டில் நொய்டாவில் பணி புரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று, போலீஸ்காரரின் மனைவியும், சிறுமியின் தாயாரும் மார்க்கெட்டுக்கு சென்று விட, அச்சிருமி மட்டும் தனிமையில் இருந்திருக்கிறாள். அதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்ட , ஏழாம் வகுப்பு படிக்கும் போலீஸ்காரரின் மகன், ஒன்றாம் வகுப்பு படிக்கும் அச்சிறுமியை பட்டம் விடலாம் எனக் கூறி மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளான்.
மார்க்கெட்டிலிருந்து திரும்பிய சிறுமியின் தாயார், மகளின் நிலை கண்டு அதிர்ந்து போயுள்ளார். உடனடியாக தனது கணவரை வரவழைத்து, அச்சிறுவன் மீது விஜய் நகர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
தற்போது அச்சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகவும், பரிசோதனை முடிவுகள் தெரிந்த பின்னரே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications