முலாயம்சிங் பிரதமர் வேட்பாளராக உருவாக வாய்ப்பு உள்ளது: பிரகாஷ் காரத்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக அவர் கூறுகையில், வரும் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தீர்மானிக்கக் கூடிய சக்தியாக விளங்கும். முலாயம்சிங் ஏற்கெனவே இடதுசாரிகளுடன் இணைந்திருந்தவர். தேர்தலில் அவரது கட்சி அதிகமான இடங்களைப் பெற்றால் முலாயம்சிங் பிரதமர் வேட்பாளராக உருவாகலாம்.
காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்கும் இடதுசாரிகளின் முயற்சி தொடரும். தற்போதைய நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பலவீனமாகவே இருக்கின்றன. நரேந்திர மோடியை பாரதிய ஜனதா முன்னிறுத்தினால் அது அக்கட்சியின் மதவாத முகமாகவே வெளிப்படும். குஜராத் மாநிலம் ஒன்றும் வளர்ச்சி அடைந்துவிடவில்லை என்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications