பிரதமர் மன்மோகன்சிங்குடன் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் இன்று சந்திப்பு!
Subscribe to Oneindia Tamil

4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார் ஜோ பிடன். கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா வந்துள்ள முதலாவது அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன். கடந்த 2008ஆம் ஆண்டு எம்.பி.யாக அவர் இந்தியா வருகை தந்திருந்தார்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மேலோங்கும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள இந்தியாவுடன் நட்பு பாராட்டுவது என்ற ஒபாமாவின் கொள்கையை வலுப்படுத்தவே ஜோ பிடன் இந்தியா வருகை தந்துள்ளார்.
இன்று ஜோ பிடன் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து இருதரப்பு வர்த்தக உறவு விரிவாக்கம் குறித்தும் விவாதிக்க இருக்கிறார்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications