For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீச்சில் 'ஒண்ணுமில்லாமல்' குளிப்பதில்.. ஜெர்மனி பெண்கள்தான் பர்ஸ்ட்டாம்...!

Google Oneindia Tamil News

பான்: கடலில் டாப்லெஸ்ஸாகவும், விட்டால் நிர்வாணமாகவும் குளிப்பதில் அமெரிக்கர்களை விட ஜெர்மனிக்காரர்கள்தான் மிகவும் திறந்த மனதுடையவர்கள் என்று கருத்துக் கணிப்பு ஒன்றில் கண்டுபிடித்து சொல்லியுள்ளனர்.

அமெரிக்கர்கள் பெரும்பாலும் டாப்ஸ் அணிந்தபடிதான் குளிக்க விரும்புகிறார்களாம். ஆனால் ஜெர்மனிக்காரர்களோ அதையும் கூட கழற்றி எறிந்து விடவே விரும்புகிறார்களாம்.

எக்ஸ்பீடியா. காம் என்ற இணையதளம் இதுதொடர்பான சர்வேயை வெளியிட்டுள்ளது.

டாப்ஸ் கண்டிப்பா வேண்டும்

டாப்ஸ் கண்டிப்பா வேண்டும்

அமெரிக்க பெண்களைப் பொறுத்தவரை டாப்ஸுடன் குளிப்பதையே பெரிதும் விரும்புகிறார்களாம்.

அது எதுக்கு கருமத்தை...

அது எதுக்கு கருமத்தை...

ஆனால் ஜெர்மனிப் பெண்களுக்கே டாப்ஸ் ஒரு பெரிய சுமையாக தோன்றுகிறதாம். கடலில் இறங்கியவுடனேயே டாப்ஸை கழற்றி விடுவார்களாம்.

எதுவுமில்லாம இருந்தா இன்னும் உசிதம்....!

எதுவுமில்லாம இருந்தா இன்னும் உசிதம்....!

அதேபோல ஆடையே இல்லாமல் நிர்வாணக் குளியல் போடுவதிலும் ஜெர்மனிப் பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனராம்.

நாங்களும் அப்படித்தான்....!

நாங்களும் அப்படித்தான்....!

அதேபோல டென்மார்க், இத்தாலி, நார்வே நாட்டுப் பெண்களும் கூட டாப்ஸை விரும்புவதில்லையாம். ஆனால் கீழாடையை அவர்கள் கழற்றுவதில்லையாம்.

21 நாட்டுப் பெண்களிடம் ஆய்வு

21 நாட்டுப் பெண்களிடம் ஆய்வு

இந்த ஆய்வுக்காக 21 நாடுகளைச் சேர்ந்த 666 பெண்களிடம் ஆய்வு நடத்தினராம்.

டாப்லெஸ் .ஓ.கே.. இது பிரெஞ்சுக்காரர்கள்

டாப்லெஸ் .ஓ.கே.. இது பிரெஞ்சுக்காரர்கள்

பிரான்ஸைச் சேர்ந்த 71 சதவீத பெண்கள், டாப்லெஸ்ஸாக குளிப்பதில் சவுகரியமாக உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

42 சதவீதம் பேருக்குப் பிடிக்கலை

42 சதவீதம் பேருக்குப் பிடிக்கலை

அதேசமயம், 42 சதவீதம் பேருக்கு டாப்லெஸ்ஸாக குளிப்பது பிடிக்கவில்லையாம்.

நிர்வாணமாக கழிப்பதை விரும்பும் ஜெர்மானியர்கள்

நிர்வாணமாக கழிப்பதை விரும்பும் ஜெர்மானியர்கள்

ஜெர்மனிப் பெண்களைப் பொறுத்தவரை நாள் முழுவதும் கடற்கரையில், நிர்வாணமாக சன் பாத் எடுப்பதை விரும்புகிறார்களாம்.

English summary
Most American beachgoers prefer to keep their tops on at the beach, while Germans are most likely to go naked, a new poll has revealed. The survey suggested that women in Denmark, Italy and Norway were the most likely to ditch their bikini tops, while those in the U.S. and the Asia Pacific countries were most likely to cover up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X