லேண்டிங் கியரில் கோளாறு: நியூயார்க்கில் விமான விபத்து- 10 பேர் காயம்

சவுஸ்வெஸ்ட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737-700 ரக விமானம் ஒன்று நேற்று நாஷிவில்லில் இருந்து 150 பயணிகளுடன் கிளம்பி நியூயார்க்கில் உள்ள கார்டியா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது அதன் முன்பக்க லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் ஓடுதளத்தில் இருந்து திசை மாறிச் சென்று முன் பகுதி முட்டி நின்றது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்தவர்களில் 10 பேர் காயம் அடைந்தனர். விமானம் நின்றவுடன் பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த விபத்தை அடுத்து கார்டியா விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. மேலும் கார்டியா விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் 2 மணிநேரம் தாமதமாக கிளம்பிச் சென்றன.
இந்த மாத துவக்கத்தில் ஏசியானா ஏர்லைன்ஸின் போயிங் 777 விமானம் சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்குகையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர் மற்றும் 180 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications