கொல்கத்தாவில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியை மானபங்கப்படுத்திய குடிகாரன்
கொல்கத்தா: கொல்கத்தா ஹெளரா ரயில் நிலையம் அருகே மும்பையைச் சேர்ந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த 32 வயது டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி, அவரது தந்தை மற்றும் நண்பருடன் கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க சென்றார். நேற்று இரவு அவர்கள் ஹெளரா ரயில் நிலையம் அருகே சென்றனர். அப்போது குடிபோதையில் ஒருவர் அந்த பெண்ணை மானபங்கப்படுத்தியுள்ளார். அவரை காரில் இருந்து வெளியே இழுத்துள்ளார். இதை பார்த்து அங்கு கூடியவர்களில் ஒரு குழு அந்த குடிகாரருக்கு ஊக்கமளித்துள்ளது. அந்த குஷியில் அவர் அப்பெண்ணின் தந்தையை தாக்கியுள்ளார்.
இதையடுத்து அவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரத்தன் சாஹூ என்பவரை கைது செய்தனர்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெளரா மாவட்டத்தில் உள்ள பேலூர் ரயில் நிலையம் அருகே தன்னை மானபங்கப்படுத்தியவரிடம் இருந்து தப்பிக்க 25 வயது சாப்ட்வேர் என்ஜினியர் ஓடும் ரயிலில் இருந்து குதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications