என் குழந்தையின் தலையில் என்னை விட அதிகமாக முடி உள்ளது: இளவரசர் வில்லியம்
லண்டன்: தனது குழந்தையின் தலையில் தனக்கு இருப்பதை விட அதிக முடி இருப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
இளவரசர் வில்லியம் தனது காதலி கேட் மிடில்டன்னை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் தனது மனைவியை மீடியாக்களிடம் இருந்து பாதுகாப்பதில் அதிக அக்கறை எடுத்து வருகிறார்.
அவரது தாய் டயானா மீடியாக்களில் அதிகம் வந்ததும், இறுதியில் துரத்தப்பட்டு கார் விபத்தில் இறந்ததும் அவர் மனதில் மாறாத தழும்பாக உள்ளது. அதனால் தான் தனது மனைவியை பாதுகாப்பதில் குறியாய் இருக்கிறார் வில்லியம்.

ஆண் குழந்தை
கர்ப்பமாக இருந்த கேட் மிடில்டன் நேற்று முன்தினம் இரவு லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

கனமாக உள்ளது
தனது குழந்தை வெயிட்டாக உள்ளதாகவும், பார்க்க பெரியதாக உள்ளதாகவும் இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். குழந்தையின் எடை 3.8 கிலோ ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக முடி
தன் மகனின் தலையில் தனது தலையில் இருப்பதை விட அதிகமாக முடி உள்ளது என்று வில்லியம் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். வில்லியமுக்கு 31 வயது தான் ஆகிறது. ஆனால் அவருக்கு அதற்குள் சொட்டை விழுந்துவிட்டது.

என்ன பெயர்?
வில்லியமும், கேட்டும் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications