தேர்தல் கருத்து கணிப்பு.. பீகாரில் லாலு கை ஓங்குகிறது.. நிதிஷுக்கு நெருக்கடி
Subscribe to Oneindia Tamil

பீகார் மாநிலத்தில் 40 தொகுதிகள் உள்ளன. கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 20, பாரதிய ஜனதா கட்சி 12, ராஷ்டிரிய ஜனதா தளம் 4, காங்கிரஸ் 2 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. ஆனால் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 24%, ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 19%, பாஜகவுக்கு 14%, காங்கிரஸூக்கு 10% என இருந்தது.
தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியானது 15-19 தொகுதிகளையும் ராஷ்டிரிய ஜனதா தளமானது 8 முதல் 12 இடங்களையும் பாஜக 8-12, காங்கிரஸ் 4 இடங்களையும் கைப்பற்றும் என்கிறது கருத்துக் கணிப்பு.
வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 25%, ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 24%, பாஜகவுக்கு 22%, காங்கிரஸுக்கு 10% என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications