சர்வதேச குறும்பட போட்டி நடத்தும் அமீரக தமிழ் சங்கம்: அனுமதி இலவசம்!
துபாய்: ஐக்கிய அரபு அமீரக தமிழ் சங்கம் சர்வதேச குறும்பட போட்டியை நடத்துகிறது.
ஐக்கிய அரபு அமீரக தமிழ் சங்கம் சர்வதேச குறும்பட போட்டி 2013-ஐ நடத்துகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். குறும்படங்களுக்கான தலைப்பு சமூக விழுப்புணர்வு ஆகும். படங்கள் தமிழில் எடுக்கப்பட்டு ஆங்கில சப்டைட்டிலுடன் இருக்க வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் ஓட வேண்டும்.
ஒரு இயக்குனர் 2 குறும்படங்களை சமர்பிக்கலாம். இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குறும்படங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் அக்டோபர் 15ம் தேதி ஆகும். விண்ணப்ப படிவங்களை http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளத்திற்கு சென்று டவுன்லோட் செய்யவும். குறும்படங்களை எவ்வாறு சமர்பிப்பது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications