மீனாக்ஷி நடராஜன் '100 சதவீதம் செக்ஸி லேடி': திக்விஜய் சிங் புகழாரம்
Subscribe to Oneindia Tamil

மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பேரணியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் காங்கிரஸ் எம்.பி. மீனாக்ஷி நடராஜனை 100 சதவீதம் செக்சியான பெண் என்று தெரிவித்துள்ளார். முதலில் மீனாக்ஷியை கடின உழைப்பாளி, காந்தியவாதி, நேர்மையானவர் என்று புகழந்துவிட்டு இறுதியில் செக்சியான பெண் என்று கூறிவிட்டார் திக்விஜய். மீனாக்ஷியை புகழ இவ்வாறு தெரிவித்துள்ளாராம்.
இது குறித்து மீனாக்ஷி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. திக்விஜய் சிங்கின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏதாவது விவகாரமாக தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது திக்விஜய் சிங்கிற்கு ஒன்றும் புதிதன்று.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications