மிஸ்டர் அமர்த்தியா சென்.. அரசியலில் மூக்கை நுழைக்க வேண்டாம்: சிவசேனா
மும்பை: பொருளாதார மேதையான அமர்த்தியா சென் தேவையில்லாமல் அரசியலில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று சிவசேனா கேட்டுக் கொண்டுள்ளது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகக் கூடாது என்று தொடர்ந்து கூறிவருவதால் நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென்னுக்கு பாஜக்வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூட பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது சிவசேனாவும் இந்த சர்ச்சையில் குதித்துள்ளது. அக்கட்சியின் ஏடான சாம்னாவில் இன்று எழுதப்பட்ட தலையங்கத்தில், சர்வதேச அளவில் மதிக்கப்படுகிற பொருளாதார மேதை அமர்த்தியா சென். அவரிடம் இருந்து பாரத ரத்னா விருதை பறிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் நியாயமானது அல்ல. இருப்பினும் ஒரு பொருளாதார மேதை இப்படி அரசியல் பேசுவது சரியல்ல..
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. இதற்கு ஒரு மருந்தைக் கூறாமல் மோடியை விமர்சித்து வருகிறார். அமர்த்தியா சென் அரசியலில் மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications