மத்திய அரசின் ஊழல்கள் பெயரில் மோடி மாநில ஹோட்டல்களில் உணவுகளின் பெயர்கள்
Subscribe to Oneindia Tamil

மும்பையில் உள்ள அதிதி உணவகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை நக்கலடித்து பில் அச்சடிக்கப்பட்டிருந்தது. அந்த பில்லில் அச்சடிக்கப்பட்டிருந்ததாவது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்படி பணத்தை (2ஜி, நிலக்கரி, காமன்வெல்த் ஊழல்) சாப்பிடுவது அவசியமானது, ஏசி உணவகங்களில் சாப்பிடுவது சொகுசானது என்று உள்ளது.
இதைப் பார்த்து கடுப்பான காங்கிரஸ் கட்சியின் அந்த உணவகத்தை மூட வைத்தனர். இதையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களின்பெயரில் உணவுகள் வழங்குவது என்று குஜராத் ராஜ்ய ஹோட்டல் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு தெற்கு குஜராத் ஹோட்டல் அசோசியேஷன் ஆதரவு தெரிவித்துள்ளது.
இனி குஜராத் ஹோட்டல் மெனுவில் காமன்வெல்த் ஷேக், 2ஜி சான்ட்விச் போன்ற பெயர்களைப் பார்க்கலாம் என்று செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications