நீங்க இன்னும் வளரணும் சார்? ரூ 5க்கு சாப்டதெல்லாம் அந்தக்காலம்...
டெல்லி: கடந்த புதன் கிழமையன்று பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஞ் பேஃபர், ரூ 12 இருந்தால் மும்பையில் சாப்பிடலாம் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு அடுத்த நாளே, காங்கிரஸ் ராஜ்ய சபா எம்பியான ரஷீத் மசூத் ‘டெல்லி ஜமா மஜ்ஜித் பகுதியில் ரூ5க்கே நல்ல உணவு சாப்பிடலாம் என தெரிவித்திருந்தார்.
போட்டி போட்டுக் கொண்டு காங்கிரஸ்காரர்கள் செய்யும் காமெடிகளைக் கேட்டு, ‘இது சாத்தியமே இல்லாத ஒன்று'என சத்தியம் செய்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
ரூ 5க்கு திருப்தியாக சாப்பிட்டதெல்லாம் அந்தக் காலமாம். 1980களில் ரொட்டி ஒரு ரூபாய்க்கும், அதற்கான குழம்பு ரூ2க்கும் விற்பனையானதாம். ஆனால், தற்போது, குறைந்த பட்ச ரொட்டி விலையே ரூ3 தானாம். அதற்கான குழம்பு ரூ20க்கு விற்கப்படுகிறதாம்.
ஆனால், ரம்ஜான் நாட்களில் மட்டும் இங்கு சலுகை விலையில் சாப்பாடு என்ற நோக்கில் ரூ 5 க்கு சாப்பாடு தரப் படுகிறதாம். ஒரு வேளை அதை தவறாகப் புரிந்து கொண்டு எம்.பி இப்படி பேசி விட்டாரோ என்னவோ.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications