''வீரபாண்டியார் மகனை நிர்வாணமாக ஓட ஓட விரட்டுகிறேனா இல்லையா பார்...''
சேலம்: மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவை, நான் நிர்வாணமாக ஓட ஓட விரட்டுவேன் என்றுஅதிமுக பிரமுகர் ஒருவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில், நகர அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
அப்போது கூட்டத்தில் ஆத்தூர் நகராட்சித் துணைத் தலைவரும், நகர அதிமுக செயலாளருமான மோகன் ஆவேசமாக பேசினார்.
அவர் பேசுகையில், முன்னாள் தி.மு க எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா, ஆத்தூர் நகராட்சி சேர்மன் உமாராணியிடம், இக்கூட்டத்தில் வந்து தண்ணீர் தரமுடியாது என்றால் நிர்வாணமாக தான் செல்ல முடியும் என அசிங்கமாகப் பேசியுள்ளார்.
இந்த வீரபாண்டி ராஜாவை, இரண்டு ஆண்டுக்குள் ஆத்தூர் நகரில் நிர்வாணமாக ஓட வைப்பேன். வீரபாண்டி ராஜாவுடன் யார் வந்தாலும் சரி அவர்களையும் நிர்வாணமாக ஓட வைப்போம்.
கடந்த திமுக ஆட்சியில் ஆத்தூர் நகருக்குத் தேவையான குடிநீர் திட்டப் பணி மேற்கொள்ளாததால்தான் தற்போது குடிநீர் பிரச்னை அதிகரித்து உள்ளது. இதையெல்லாம் மறைத்துவிட்டு திமுக வினர் மலிவு விளம்பரத்துக்காக மக்களை ஏமாற்றுவதற்கு போராட்டம் நடத்தினர் என்றார்.
-
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications