சித்ரா மகனுக்கு கை, கால்களில் 25 விரல் இருக்காம்... அவரோட கணவரின் அண்ணன் குழந்தைக்கு 24 விரலாம்!
ஆனால் குழந்தையின் கை, கால்களைப் பார்த்த அவர்கள் குழப்பமடைந்தனர் காரணம், வழக்கம் போல, 10 விரல்கள் இல்லாமல், குழந்தைக்கு 25 விரல்கள் இருந்ததால். வலது கையில் 7 விரல்கள் இருந்தன. இடது கையில் 6, இரு கால்களிலும் தலா 6 என மொத்தம் 25 விரல்கள் இருந்தன குழந்தைக்கு இப்படி 25 விரல்கள் இருப்பதாக தகவல் பரவியதும் உறவினர்கள், கிராமத்தினர் மருத்துவமனையில் குவிந்து விட்டனர். தற்போது சித்ரா டிஸ்சார்ஜ் ஆகி ஊருக்கு வந்து விட்டார். தனது தாய்வீட்டுக்கு வந்துள்ளார்.
அங்கு அவரது குழந்தையைப் பார்க்க அக்கம் பக்கத்து கிராமத்திலிருந்தெல்லாம் மக்கள் வந்து போகின்றனராம். இந்தக் குழந்தை அதிசயக் குழந்தை என்று தந்தை பகத் கூறுகிறார். இவர்கள் வீட்டில் இப்படி அதிகபட்ச விரல்களுடன் குழந்தை பிறப்பது இது முதல் தடவையில்லையாம். பகத்தின் அண்ணன் மோகனின் மகனுக்கும் கூட 24 விரல்கள் இருக்கிறதாம்.
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், சித்ரா - பகத்தின் திருமண தேதி 17 ஆகும். அதே தேதியில்தான் குழந்தையும் பிறந்திருக்கிறது என்பது.. பெரியப்பா பையனை 'பீட்' பண்ணி... 25 விரல்களுடன் பிறந்த செல்லமே... நல்லாருடா!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications