பார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சாதனை படைக்கும்: அத்வானி
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அத்வானி பேசுகையில், லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வரலாற்று சாதனை வெற்றியை பதிவு செய்து ஆட்சியை கைப்பற்றும். ஊடகங்களில் வெளியாகி உள்ள கருத்துக் கணிப்புகள் சாதகமாக உள்ளன.
நாடு முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான மனநிலை மக்களிடம் உள்ளது.
ஊழல் மற்றும் தவறான ஆட்சி நிர்வாகத்தால் காங்கிரஸ் நிச்சயம் படுதோல்வியை தழுவும். காங்கிரஸ் மீதான ஊழல் புகார்களால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். காங்கிரசின் ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளை மக்களிடையே கொண்டு செல்வதே எமது பணியாக இருக்க வேண்டும்.
6 மாநில சட்டசபைத் தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் நடைபெறும். ஆனால், இந்த அரசு தேவையா வேண்டாமா? என்பதை முடிவு செய்ய முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.
More From
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications