2014 பொதுத் தேர்தலில் பாஜக வரலாறு படைக்கும்- அத்வானி
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் கூறுகையில், நாட்டின் அரசியல் சூழ்நிலை பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. சாதனை படைக்கும் அளவிலான முடிவுகளை லோக்சபா தேர்தலில் பாஜக எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஊழல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும் தோல்வி அடைந்துள்ளது. மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இவை அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாக அமையும்.
கடந்த காலத்தை விட தற்போது பாஜகவுக்கு மிகப் பெரிய ஆதரவு அலை காணப்படுகிறது. எனவே நம்பிக்கையுடன் லோக்சபா தேர்தலை பாஜகவால் எதிர்கொள்ள முடியும்.
முன்கூட்டியே தேர்தல் வரும் என்ற எதிர்பார்ப்பை தவறு என்று சொல்ல மாட்டேன். வருவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன என்றார் அத்வானி.
More From
-
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications