இந்துத் தலைவர்கள் கொலை.. திசை திருப்ப போலீஸ் முயற்சி - பாஜக புகார்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாஜக, இந்து முன்னணி தலைவர்கள் குறித்து தமிழக காவல்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கை மூலம் உண்மைகளை மூடி மறைக்க முயல்வதாக தெரிகிறது.
தனிப்பட்ட பகையில் கொலை நடந்ததாக கூறி, மக்கள் திசை திருப்ப முயற்சி நடக்கிறது. ஆனால் மக்கள் உண்மைகளை அறிந்துள்ளனர்.
குறி வைத்து தாக்கப்படுவதை தமிழகம் முழுவதும் மக்கள் இன்று கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காவல்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, மக்களின் உணர்வாக இருக்கிறது.
கொலைக்கான சதித்திட்டங்கள் சிறையிலேயே தீட்டப்படுகிறது. காவல்துறை விழிப்புடன் செயல்பட்டிருந்தால் கொலைகளை தடுத்திருக்க முடியும் என்றார் அவர்.
More From
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications