ரூ100 கோடிக்கு 'விற்பனையாகும்' ஒரு ராஜ்யசபா சீட்! போட்டு உடைத்தார் காங். எம்பி!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஒரு ராஜ்யசபா சீட் ரூ100 கோடி வரை 'விற்பனையாகிறது' என்ற உண்மையை போட்டுடைத்திருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஹரியானாவின் பைரேந்தர் சிங்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலராகவும் இருந்தவர் பைரேந்தர் சிங். அவர் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஒரு ராஜ்யசபா சீட் விலை ரூ100 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபர் ரூ100 கோடி வரை கொடுக்க தயாராக இருந்தார். கடைசியில் ரூ80 கோடிக்கு அவர் வாங்கினார்.
இந்த மாதிரி ரூ100 கோடிக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் வாங்கியவர்களைப் பற்றி எனக்கு தெரியும். இப்படி ராஜ்யசபா சீட் வாங்குகிறவர்கள் மக்களுக்காக எதுவும் செய்வதும் இல்லை என்று கூறினார்.
பைரேந்தர் சிங்கின் இக் கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
More From
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications