மோடிக்கு எதிரான 65 எம்.பிக்களின் கடிதம் உண்மையானதே

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து மோடிக்கு அமெரிக்கா தொட்ர்ந்தும் விசா வழங்க மறுத்து வருகிறது. மோடிக்கு விசா வழங்க வேண்டும் என்பதற்கான லாபி ஒரு புறம் மும்முரம் காட்டிவருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 12 கட்சிகளைச் சேர்ந்த 65 எம்.பிக்கள், மோடிக்கு விசா வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த பாஜக தலைவர் ராஜ்நாத்தும் சிங்கும் கூட மோடிக்கு விசா வழங்குவதற்கான லாபியில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட அதே கடிதம் மீண்டும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் புதிய சர்ச்சையாக மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, திமுக எம்.பி. ராமலிங்கம் உள்ளிட்ட பலரும் அக்கடிதத்தில் இருக்கும் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று கூறினர். திமுக தலைவர் கருணாநிதியும் தமது கட்சியைச் சேர்ந்த எந்த எம்.பி.யும் அக்கடிதத்தில் கையெழுத்துப் போடவில்லை.. அப்படி கையெழுத்திட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிந்தார்.
இதனிடையே அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தடயவியல் ஆய்வாளர் கூறுகையில் இந்திய எம்பிக்களின் கையெழுத்துக்கள் உண்மையானது மட்டுமன்றி அது அதிகாரபூர்வமானதுதான் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் அவர்கள் கூறியதுபோல வெட்டி ஒட்டப்பட்டது அல்ல. அவர்கள் மூன்று பக்க கடிதம் எழுதி இருக்கிறார்கள். அவர்களின் கையெழுத்துக்கள் உண்மையானது என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications