வெடிகுண்டு மிரட்டல்: வைகை, குருவாயூர் ரயில்கள் நிறுத்தம்... சோதனை

விருதாச்சலம் ரயில் நிலையத்திற்கு இன்று காலையில் மர்ம தபால் ஒன்று வந்தது. அதில் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அத்வானிக்கு வெடிகுண்டு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் விருதாச்சலம் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக போலீசில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து திருச்சி-விருதாச்சலம் இடையே தண்டவாளத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து விருதாச்சலம் ரயில் நிலையத்திலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து சென்னையில் இருந்து காலையில் புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், மதுரையில் இருந்து சென்னை வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
வெடிகுண்டு புரளி காரணமாக இத்தடத்தின் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டு சோதனைக்குப் பின்னர் புறப்பட்டு சென்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications