லோக்சபா தேர்தல்.. ஆக.16-ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்!
Tamilnadu
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான வியூகம் வகுக்க ஆகஸ்ட் 16-ந் தேதியன்று மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் க. அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 16-ந் தேதியன்று கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் குறித்து விவாதிக்கப்படும்.
அனைத்து மாவட்டச் செயலாளர்களும் இக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
A meeting of District Secretaries of DMK will be held here on August 16 at Anna Arivalayam, the party headquarters. The meeting, to discuss next year's Parliamentary elections, would be chaired by party President M Karunanidhi, party General Secretary K Anbhazhagan said in a statement.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.