மிருகம் பாதி... மனிதன் மீதி... லண்டன் ஆபீசில் நடமாடும் ‘டெஸ்க் சஃபாரி’....
லண்டன்: 'கடவுள் பாதி, மிருகம் மீதி, கலந்து செய்த கலவை நான்... உள்ளே கடவுள், வெளியே மிருகம், விளங்க முடியா கவிதை நான்...' என ஆளவந்தான் படத்தில் கமல் பாடுவாரே... அதை நிஜமாக்கி வருகிறார்கள் பாரின்காரர்கள்.
ஆபிஸில் ப்ரீ டைம் கிடைத்தால், உடனே டீ சாப்டலாமா என நம்மவர்கள் கேண்டீனுக்கு ஓடும் காலத்தில் நாமிருக்க, எதையாவது வித்தியாசமாக செய்ய ஆசைப்பட்டு, லண்டனில் இரு புண்ணியவான்கள் சேர்ந்து கண்டுபிடித்தது தான் இந்த ‘டெஸ்க் சஃபாரி' ஸ்டைல்.
அதென்ன ‘டெஸ்க் சஃபாரி' ஸ்டைல் என்கிறீர்களா... அறிமுகப் படுத்துகிறோம் வாருங்கள்...

டெஸ்க் சஃபாரி...
டெஸ்க் சஃபாரி என்பது வித்தியாசமான புகைப்படக் கலை. லண்டன் தான் இதன் தாயகம்.

விளம்பர யுக்தி...
லண்டனைச் சேர்ந்த மைக் மற்றும் பென் என்ற இரு நண்பர்கள் ஒரு வேலையற்ற வேளையில், ரூம் போட்டு யோசித்து உருவாக்கிய ‘க்ளிக்' தான் இந்த டெஸ்க் சஃபாரி.

விலங்கு பாதி... மனிதன் மீதி...
விலங்குகளின் உருவத்தோடு, தங்கள் உருவத்தையும் இணைத்து, போட்டோஷாப்பைப் பயன் படுத்தாமல் ரியலாக உருவாக்குவது தான் இந்த டெஸ்க் சஃபாரி.

சுட்ட வடைகள்...
மைக் மற்றும் பென், தாங்கள் எடுத்துக் கொண்ட வித்தியாசப் போட்டோக்களை நெட்டில் போட்டு விட, அதைப் பார்த்த சில ஆர்வக் கோளாறுகள், அதே கான்சப்ட்டை சுட்டு போட்டோ எடுத்துத் தள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

நண்பரை பழி வாங்க...
இப்போது ஆளாளுக்கு இதே ஸ்டைலில் கம்யூட்டர் டெஸ்க் டாப், லேப் டாப் மற்றும் டேப்லெட்டில் இருக்கும் விலங்கிகளோடு ஆபிஸ் அட்மாஸ்பியரில் தங்கள் நண்பர்களை ஃபியூஷன் செய்து படங்களாக எடுத்துத் தள்ளுகிறார்கள்.

சில சாம்பிள்ஸ்...
இதோ, உங்களுக்காக சில இண்ட்ரஸ்டிங் டெஸ்க் சஃபாரி போட்டோக்கள்...

ஒட்டகச்சிவிங்கி ஆசை...
இதோ இவரது ஆசையைப் பாருங்கள்.. எந்த ஊர்லயா ஒட்டகச்சிவிங்கி சாஸ் வச்சி சாப்பிடுது...

மனித மனம் ஒரு குரங்கு...
குரங்கின் பரிணாம வளர்ச்சி தான் மனிதன். ஆனால், இவருக்கோ மீண்டும் குரங்காகவே ஆசையாம்...

ஓங்கி அடிச்சா...
சிங்கத்த காட்ல பார்த்திருப்ப, தியேட்டர்ல சூர்யா ரூபத்துல் பார்த்திருப்ப... இப்படி கொட்டாவி விட்டுப் பார்த்திருக்கியா..?

சூப்பர் வுமன்...
சூப்பர் மேன் மாதிரி இவங்க சூப்பர் வுமென்...

என் வழி தனி வழி...
எல்லாரும் தலையை மாத்துனா, இவரு வித்தியாசமா நாய் தலை, மனுஷ உடல் காம்பினேஷன்ல போஸ் தந்துருக்காரு...

பூனை டெஸ்க் சஃபாரி...
இவரு இன்னும் வித்தியாசம். மனித உடம்புக்கு பூனைய போஸ் கொடுக்க வச்சிருக்காரு..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications