இங்கிலாந்து வீதிகளில் ‘ஸ்கேர்குரா’ திருவிழா: அதாங்க நம்ம ‘சோளக்காட்டு பொம்மைத் திருவிழா’....
மஸ்டன்: நம்மூர் கிராமங்களில் வயலில் வந்து உட்கார்ந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காக்கா, குருவிகளை விரட்ட சோளக்காட்டு பொம்மைகளைப் பார்த்திருப்போம்.
ஆனால், இங்கிலாந்தில் இத்தகைய சோளக்காட்டு பொம்மைகளை வைத்து ஒரு கலப்ர்புல் திருவிழாவே நடத்தியிருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் நடைபெறும் இத்திருவிழாவினால், ஊரே கொலு வைத்த எபக்ட்டில் களைக் கட்டுகிறது....

ஸ்கேர்குரோ திருவிழா...
கடந்த 1999ம் ஆண்டு, இங்கிலாந்தின் நார்த் யார்க்ஷயரில் உள்ள மஸ்தான் என்ற சிற்றூரில் ஆரம்பிக்கப்பட்டது ஸ்கேர்குரோ என்றழைக்கப்படும் சோளக்காட்டு பொம்மைத் திருவிழா.

அதிகரிக்கும் பொம்மைகள்...
மக்களின் ஆதரவைத் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் பொம்மைகளின் எண்ணிக்கை கூடிய வண்ணம் உள்ளது.

வானிலை சதி...
மோசமான வானிலை காரணமாக சென்ற ஆண்டு மட்டும் இந்த ஸ்கேர்குரோ நடை பெறவில்லை.

டபுள் டமாக்கா...
சென்ற வருடத்து சந்தோஷத்தையும் சேர்த்து,இந்த வருடம் தூள் கிளப்பி விடப் போகிறார்களாம் கலந்து கொள்ள இருப்பவர்கள்.

ரகசியம்... பரம ரகசியம்...
ஆகஸ்ட் 4 ந்தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வைக்கப்படும் தங்களின் பொம்மைகள் குறித்த திட்டங்களை பொதுமக்கள் ரகசியமாக வைத்துள்ளனராம் மக்கள்.

கொலு பொம்மைகள்...
மக்களின் கைவண்ணத்தில் உருவான பொம்மைகள் தெருக்களிலும், நடைபாதையிலும், வீட்டு மேற்கூரைகளிலும் மற்றும் பூங்காக்களிலும் கொலு வீற்றிருக்கப் போகின்றன.

சந்தோஷத் திருவிழா...
மக்கள் ரசிக்கும் திருவிழாவான இதில் சந்தோஷம் கரை புரண்டோடும் என விழா அமைப்பாளரில் ஒருவரான காட்ஃபிரே நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications